salem காவல் நிலையத்தில் டியூப்லைட்டை தின்ற கஞ்சா வியாபாரி! நமது நிருபர் ஏப்ரல் 20, 2022 சேலம் காவல்நிலையத்தில் டியூப்லைட்டை தின்ற கஞ்சா வியாபாரியால் பரபரப்பு ஏற்பட்டது.